பிக்பாஸ் புகழ் ஜனாதிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

தளபதி 67 தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் – லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைகிறார்கள். ஏற்கனவே மாஸ்டர் எனும் மிகப்பெரிய வெற்றியை இந்த கூட்டணி கொடுத்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜனனி இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய … Continue reading பிக்பாஸ் புகழ் ஜனாதிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!